தஞ்சையில் முதன் முறையாக ஆஞ்சியோ மூலம் இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.

தஞ்சை தனியார் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டி ராஜேஸ்வரி என்பவருக்கு செயற்கை சுவாசம், ஆழந்த மயக்க மருந்து ஏதும் தராமல்,

தொடை வழியாக ஊசி மூலமே முதன் முறையாக 2 மணி நேரத்தில் ஆஞ்சியோ மூலம் இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்
வயதானவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் ஆஞ்சியோ மூலம் மிகவும் எளிமையாக இருதய வால்வு மாற்று சிகிச்சை அளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்
