தஞ்சையில் உள்ள குளத்தை தூர்வாரும் போது சுடுமண்ணால் ஆன பழமையான உறை கிணறுகள் கண்டெடுப்பு.
தஞ்சையில் உள்ள குளத்தை தூர்வாரும் போது சுடுமண்ணால் ஆன பழமையான உறை கிணறுகள் கண்டெடுப்பு.
தஞ்சை மாவட்டம் தஞ்சை நகர பகுதிக்கு உட்பட்ட தஞ்சை கரந்தை பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி கோவில் உள்ளது இந்த கோவில் அருகே ஐந்து ஏக்கர் பரப்பளவில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது இந்த தீர்த்த குளம் இந்த குளம் தஞ்சை ஆண்டு கல்லணையை கட்டிய மாமன்னன் கரிகால் சோழன் கணக்கு உள்ள தோல் வியாதியை இன்னைக்கு கொள்ள இந்த குளத்தில் குளித்து தனது நோயைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம் இந்த குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் சிவனடியார்கள் ஐந்து ஏக்கர் கொண்ட இந்த குளத்தை நிற்க வேண்டும் என போராடி நீர் வழிப்பாதையை கண்டறிந்து.
குளத்தை தூர்வார கூடிய பணி நடைபெற்று வருகிறது. குளத்தை தூர்வாரும் போது பல நூறு ஆண்டுகள் பழமையான சுடுமண் உறைகிணறு தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குளத்தை முழுமையாக தூர் வாரினால் நூற்றுக்கும் மேற்பட்ட சுடுமண் கிணறுகள் மற்றும் பழங்கால வரலாறு தெரியவரும் என கூறுகின்றனர் சிவனடியார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.