BREAKING NEWS

தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நன்றி அறிவிப்பு சுற்றுப் பிரயாணம்.

தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நன்றி அறிவிப்பு சுற்றுப் பிரயாணம்.

தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நன்றி அறிவிப்பு சுற்றுப் பிரயாணம் தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளித்தமைக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சைக்கிள்
C. வடிவேல் அவர்கள் சுற்றுப் பயணம் இன்று ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அவர் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )