BREAKING NEWS

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவராக சாதிக்அலி நியமனம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவராக சாதிக்அலி நியமனம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்ட தலைவரை நியமித்து ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவராக யு. சாதிக் அலி நியமிக்கப்படுகிறார். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )