BREAKING NEWS

தமிழ்நாடு அரசு பசுமை முதன்மை யாளர் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மை யாளர் விருது.

தமிழ்நாடு அரசு பசுமை முதன்மை யாளர் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மை யாளர் விருது.

தமிழ்நாடு அரசு பசுமை முதன்மை யாளர் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மை யாளர் விருது கோவை மாவட்டம் சூலூர் தாலுகா இருகூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பசுமை அத்தப்ப கவுண்டன் புதூர் நண்பர்கள் குழுவில் உள்ளவர்களுக்கு விருது வழங்கியமைக்கு நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பசுமை அத்தப்ப கவுண்டன் புதூர் நண்பர்கள் குழுவில் சிறப்பாக செயல்பட்ட இன்னும் சில நண்பர்களுக்கு விருது வழங்கவில்லை என்பதை வருத்தத்தை அளிக்கின்றது அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களுக்கும் பசுமை முதன்மை யாளர் விருது வழங்க வேண்டும் என்று விருது வழங்கிய கோவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் சங்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )