BREAKING NEWS

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தொடக்கி வைத்தார்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தொடக்கி வைத்தார்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி:  பாதுகாப்பான மாவட்டமாக அறிவித்த சுகாதாரத்துறை | Corona Vaccine -  hindutamil.in
நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக தென்னம்பட்டி பிலாத்து சாலை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 40 லட்சம் பெல்லம்பட்டி பாலம் 60 லட்சம் வடுகம் பாடி பாலம் 70 லட்சம் லந்த கோட்டை 27 லட்சம் ( ஒரு சாலை 3 சாலை பாலம் பணிகள்) நடைபெறும் நிகழ்ச்சிக்கு பூமி பூஜை செய்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல் உதவிப் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் குமார் அருணாச்சலம் சங்கர் மணிவண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )