தியாகச்சுடர் திலீபன் நினைவேந்தல்: தேனி மாவட்டத்தில் நடைபெற்றது..

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தியாகச்சுடர் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள் அவர்களும்.மாணவ ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
பேரூர் செயலாளர் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் வல்வெட்டித்துறை வடிவேல்.
தற்போதையகிழக்கு, மாவட்டச் செயலாளர், ஜெயக்குமார், (மேற்கு)ஜெயபால், கம்பம் சட்டமன்றத் தொகுதிகருப்பையா, தேவாரம் குணா, தேனிநாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேம் சந்தர், உட்பட ஏராளமான கட்சி பொருப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
CATEGORIES தேனி
