BREAKING NEWS

திருச்செந்தூர் நகராட்சியில் தனியார் விடுதிகளில் திடீர் ஆய்வு.

திருச்செந்தூர் நகராட்சியில் தனியார்  விடுதிகளில்  திடீர் ஆய்வு.

முறையற்ற குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகளை கண்டறிவது குறித்து நகராட்சி சேர்மன் சிவஆனந்தி , ஆணையர் வேலவன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு.

ஏராளமான தனியார் விடுதிகளில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு தனியார் விடுதிகளுக்கு ரூ 1,15,000/- அபராதம் விதித்தது நகராட்சி நிர்வாகம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )