BREAKING NEWS

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ வை மாவட்ட வணிக வரி துணை ஆணையர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ வை மாவட்ட வணிக வரி துணை ஆணையர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ .ஜெயஸ்ரீ அழகுராஜாவை, மாவட்ட வணிக வரி துணை ஆணையர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று காலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் .ஜெயஸ்ரீ அழகுராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் / கூடுதல் மாவட்ட நீதிபதியை திருநெல்வேலி மாவட்ட வணிக வரி, துணை ஆணையர், R. மாசிலாமணி பழ பூச்செண்டு கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் புவியியல்,பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் உள்ளார்.
அதே போல திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழக அரசின், .தமிழ்நாடு அரசின் சட்டபேரவை அரசு திட்டப்பணிகளின் பொதுக் கணக்கு குழு தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வ பெருந்தகையை சமூக சிந்தனையாளர், நிலத்தடி நீர் ஆய்வாளர் மற்றும் புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி பொன்டை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த படம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )