திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா; மாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஜோதி வரவேற்பு விழா.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார முதன்மை அலுவலர் ராமு அவர்களின் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா மற்றும் தொடர்ஜோதி வரவேற்பு விழா..!
நடைபெற்றது மேலும் தொடர் ஜோதி வரவேற்பு விழாவினை மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ஜோதி மாவட்ட எல்லையில் இருந்து மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேக்குகள் வெட்டி கொண்டாடினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எம் சி குமார். செந்தாமரை. வட்டார மருத்துவ அலுவலர் தாரணி. மற்றும் மாதனூர் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தொடர்ஜோதி வரவேற்பு விழாநோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாமாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்