திருப்பூர் சீலக்காம்பட்டிகிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து வீர வாள் வழங்கி வாழ்த்து பெற்றனர்
திருப்பூர் சீலக்காம்பட்டிகிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து வீர வாள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் மாண்புமிகு உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்களை ,பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்ட மரியாதைக்குரிய அண்ணன் வி.சோமசுந்திரம் அவர்களும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கஞ்சம்பட்டி அம்மே கவுண்டனூர் நாகூர் நம்பிய முத்தூர் நாட்டுக்கல்பாளையம் காசி பட்டினம் கோலார்பட்டி செட்டிபாளையம் கோமங்கலம் சங்கம்பாளையம் பீக்கல்பட்டி கோமங்கலம்புதூர் மலையாண்டிபட்டனம் நல்லாம்பள்ளி சீலக்காம்பட்டிகிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து வீர வாள் வழங்கி வாழ்த்து பெற்றனர் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.