BREAKING NEWS

திருப்பூர் மவட்டம் உடுமலைபேட்டை சார்பு நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

திருப்பூர் மவட்டம் உடுமலைபேட்டை சார்பு நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை கச்சேரி வீதி சார்பு நீதிமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் வண்ணக் கோலமிட்டும், இசை நாற்காலி, மற்றும் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

 

 

இதில் M.மணிகண்டன்த லைவர்/

சார்பு நீதிபதி V.S.பாலமுருகன்

 

மாவட்ட உரிமையியல் நீதிபதி உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி K.விஜயகுமார்,.

 

 

 

 

 

 

 

 

4.உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி R.மீனாட்சி வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதர் உற்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் நீதிபதிகள் சார்பில் வழங்கப்பட்டது.

 

 

CATEGORIES
TAGS