BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்துநிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்துநிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடுமலைப்பேட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் பரிசு பொருட்களுடன் தேங்காய் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாமாயில் நிறுத்துவிட்டு தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.

 

 

அரசு பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்துணவில் தேங்காய் எண்ணை பயன்படுத்தினால் அது தாய்ப்பாலுக்கு ஈடாக பயன் அளிக்கும் எனவும் இதனால் தென்னை விவசாயிகள் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

 

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுரித்து பாரதிய ஜனதா கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுகண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

Share this…

CATEGORIES
TAGS