BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் கட்டன் புதிய ஷோரும் திறப்புவிழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் கட்டன் புதிய ஷோரும் திறப்புவிழா நடைபெற்றது.

 

உடுமலைப்பேட்டை இரண்டாவது கிளை துவங்கியது திறப்பு விழாவை R.K.R கல்வி குழும நிறுவன தலைவரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற R.K.ராமசாமி ரிப்பன் வெட்டி ஷோருமை திறந்துவைத்தார்.

 

 

அப்போது பேசிய அவர் ராம்ராஜ் நிறுவனம் மக்களுக்கு தரமான மிகவும் குறைந்த விலை விற்பனையில் தமிழகம் முழுவதும் செய்க வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள நெசவாளர்களில் வாழ்வாதாரம் பாதிக்கபடமால் அவர்களின் நெசவு தொழிலை மேம்படுத்தும் வகையில் இந்த நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வருதாக பேசினார்.

 

 

பின்பு முதல் விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் A.S.G.B.பால நாகமாணிக்கம் துவக்கிவைத்தார் C.N.R. டிரேடிங் C.N.ராம்ராஜ் பெற்றுக்கொண்டார் இதில் ராம்ராஜ் ஷோரும் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS