தூய்மை திருநெல்வேலி என்ற உறுதிமொழியை எடுத்து பின்பு பூங்காவை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணி.

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது முஸ்தபா அவர்களுடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் மாமன்ற உறுப்பினர் சீதா பாலன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மாநில மாநகர மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்குகொண்டு தூய்மை திருநெல்வேலி என்ற உறுதிமொழியை எடுத்து பின்பு பூங்காவை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் முஸ்தபா அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
CATEGORIES Uncategorized