தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு மாவட்ட வன அலுவலகத்தில் வன அலுவலர்கள் உறுதி மொழி ஏற்பு.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் தேனி கேஆர்ஆர் நகரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு..
வன அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதும் குற்றம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்றும், பணியில் இருக்கும்போது வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும்,
பொதுமக்களின் நன்மைக்காக செயல்படுவேன் என்றும்,பணி நேரத்தில் சாதி மத வேற்றுமை பார்க்கமாட்டேன் என்றும் நேர்மையாகவும் ஊழல் குற்றங்களை தடுக்க முயற்சிப்பேன் மக்கள் நலனுக்காக பாடுபடுவேன் உள்ளிட்ட வன அலுவலர்கள் 10-த்திற்கும் மேற்பட்டோர் உறுதி மொழிகளை ஏற்றனர்.
CATEGORIES தேனி