BREAKING NEWS

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட: பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட: பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

செய்தியாளர் தேனி முத்துராஜ்.

தேனி மாவட்டம்,

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பெரியகுளம் தாலுகாவில் உள்ள பொம்மி நாயக்கன்பட்டி தேவதானபட்டி சில்வார்பட்டி பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாலுகா செயலாளர் முஜிபூர் ரகுமான் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியர் முரளிதரனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

Share this…

CATEGORIES
TAGS