BREAKING NEWS

தேனி நகர் OBC அணி சார்பாக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தேனி நகர் OBC அணி சார்பாக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தேனி மாவட்டம்,

பாரதிய ஜனதா கட்சி தேனி நகர் OBC அணி சார்பாக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு அல்லிநகரத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 

 

மேலும் அவர் நலமுடன் இருக்கவும் மீன்டும் 2024ல் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் oBC அணிநகரத் தலைவர் திரு.சரவணன் அவர்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

 

 

இதில் OBC அணி மாவட்டத் தலைவர் திரு.பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் OBC அணி மாவட்ட பொருளாளர் திரு.முத்துராஜா, 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி விஜயகுமார் அமைப்பு சார தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன்,

 

 

தேனி நகர் பொது செயலாளர் ஜெயராஜ், தேனி நகர் துணைதலைவர் பெரியசாமிி, செயலாளர் மணிக்கு மார் ,அரசு தொடர்பு மாவட்ட தலைவர் விஜயகுமார் மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீனா, மகளிரணி நகர தலைவர் கவிதா மற்றும் அமைப்பு சாரா பிரிவு நகர் தலைவர் கார்த்திக்குமார் மற்றும்OBC அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )