தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் உத்தரவின் பெயரில் போடியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.

தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் உத்தரவின் பெயரில் போடியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் சோதனை செய்தனர் இதில் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் புகையிலை கைப்பற்றிய அதிகாரிகள் அவதாரம் விதித்தனார்.
இதேபோன்று ஹோட்டல்கள் மற்றும் தெருவோரக்கடைகளில் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களை சோதனை செய்த போடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சரண்யா காலாவதியான பொருட்கள் மற்றும் கலப்பட ரசாயன பொருட்களை பறிமுதல் செய்தயனர். இச்சாதனையில் கம்பம் உத்தமபாளையம் அதிகாரிகள் உடனே இருந்தனர்.
CATEGORIES தேனி
