BREAKING NEWS

தேனி மாவட்டத்தில் மின்சார வாரியம் சார்பாக 761 பழைய மின் கம்பங்களை புதிய மின் கம்பங்கள் ஆக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 15.2.2022 வரை உடைந்த மற்றும் சாய்ந்த மின்கம்பங்களையும் தொய்வாக உள்ள மின் வயர்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 761 பழைய மின் கம்பங்களை புதிய மின் கம்பங்கள் ஆக மாற்றும் பணி நான்கு முறை சுழற்சியாக நடைபெறும் என்றும் அதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டத்தில் தேனி சின்னமனூர் பெரியகுளம் கோட்ட மின் அலுவலகங்களில் இன்று மின்சார வாரியம் கோட்ட செயற்பொறியாளர் பிரகலாதன் மற்றும் மேற்பார்வை பொறியாளர் சகாய ராஜன் தலைமையிலும் அந்தந்த பகுதிகளில் பராமரிப்பு செய்யபடும் இடங்களில் மட்டும் மின்சாரம் நிறுத்தபட்டு 168 புதிய மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய மின் கம்பங்கள் தேனியில் 56 மின் கம்பங்களும் பெரியகுளத்தில் 60 மின் கம்பங்களும் சின்னமனூரில் 56 மின் கம்பங்களும். மாற்றப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )