BREAKING NEWS

தேனி மாவட்டம் சின்னமனூர் அமைந்துள்ள அருள்மிகு மந்தையம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா.

தேனி மாவட்டம் சின்னமனூர் அமைந்துள்ள அருள்மிகு மந்தையம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா.

தேனி மாவட்டம் சின்னமனூர் அமைந்துள்ள அருள்மிகு மந்தையம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெற்றிலை மண்டபத்தில் மலர்களால் கரகம் ஜோடிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக அக்கினிச்சட்டி மற்றும் ஆயிரங்கண் பானை எடுத்துக்கொண்டு சின்னமனூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர் முன்னதாக இளைஞர்களின் விளையாட்டு அக்கினிச்சட்டி நடன ஊர்வலமும் நடைபெற்றது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )