தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம் மற்றும்-சொர்ண மாளிகை உரிமையாளர் ஜெகநாத செட்டியார் நினைவாக,சங்கர் கிளினிக்,லயன்ஸ் கிளப், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புசங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்-இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது..
மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்,
நகர்மன்றத்தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மருத்துவமருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் கண்ணாடி இலவசமாக அரவிந்த் மருத்துவமனை கொடுத்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.