BREAKING NEWS

தோவாளை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை

தோவாளை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை

தெரு நாய்கள் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர், தெரு நாய்க்கடியால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது,

எனவே தோவாளை அம்மன் கோவில் தெரு, சுடர் நகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றி திரிகிறது, இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளிச் செல்லும் குழந்தைகள்,பூ மார்க்கெட் செல்லும் வியாபாரிகள் இந்த தெரு நாய் தொல்லையால் அச்சமடைந்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS