நெல்லை ஆற்றல் அரசர் திருமிகு மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்கள் பாளையங்கால்வாயில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்கள்.

நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான ஆற்றல் அரசர் திருமிகு மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்கள் இன்று (08.06.2022) காலை நெல்லை மாவட்டம் பழுவூர் அணைக்கட்டு பாளையங்கால்வாயில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு கல்லூர் மாரியப்பன், பாளையங்கோட்டை பகுதி கழக செயலாளர் திரு அண்டன் செல்லத்துரை, தொழில் அதிபர் திரு மூளிகுளம் பிரபு பாண்டியன், கால்வாய் துரை பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
CATEGORIES Uncategorized
