நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல் காலமானார்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜதுரை மைக்கேல்.
இவர் நேதாஜியின் படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தின் போது 3 முறை சிறை சென்றவர்.
மேலும் ஆங்கிலேயர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்தவர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான தாமிரப்பட்டயம் பெற்றவர்.
தற்போது திருச்சியில் வசித்து வந்த 101 வயதான இவர், வயது முதிர்வால் நேற்று (ஜூன் 11) மாலை காலமானார்.
CATEGORIES Uncategorized
