நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே முதியவர் கல்லால் அடித்து கொலை

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே தளபதி சமுத்திரம் மேலூரைச் சேர்ந்த ஜவகர்லால் நேரு(60) என்ற முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டின் அருகே கல்லாலும் கம்பாலும் அடித்துக்கொலை.
இவர் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர் என்றும் அதில் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES Uncategorized
