BREAKING NEWS

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சையில் உள்ள தேவர் சிலைக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

தஞ்சை விளார் சாலை அண்ணாநகரில் முத்துராமலிங்க தேவர் முழு உருவ சிலை உள்ளது. தேவர் குருபூஜை யை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

பின்னர் பொதுமக்கள் மற்றும் பணியில் இருந்த பெண் காவலர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )