BREAKING NEWS

பழனியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

பழனியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

 

தமிழக முதல்வரும் திமுக தலைவருமாகிய ஸ்டாலினின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

 

 

இதன் அடிப்படையில் பழனியில் நகர திமுக , ஒன்றிய திமுக சார்பிலும் மற்றும் அடிவாரம் பகுதியிலும் அன்னாரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இதில் வேலுமணி, அன்புமணி, விமலபாண்டியன், அழகேசன், லோகநாதன், மதன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து பழனியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

CATEGORIES
TAGS