பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனந்தம் பேட்டி.
![பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனந்தம் பேட்டி. பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனந்தம் பேட்டி.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-26-at-10.44.05-AM-1.jpeg)
பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனந்தம் பேட்டி.
தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெய் சதீஸ் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர் இடத்திற்கு பின்பு பேட்டியளித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும்.
மாநில தலைவரை எந்த அமைச்சர்கள் மிரட்டினார்கள் அவர்களது சட்டமன்ற அலுவலகம் முன்பு அந்த பகுதி மக்கள் பிரச்சினை வைத்து அந்த பகுதியில் நடைபெற்ற ஊழல்களை வைத்தும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டமன்ற அலுவலகம் முன்பு பெரிய போராட்டம் நடைபெறும் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் சென்னையில் இதுவரை கண்டிராத அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.