BREAKING NEWS

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள்-பாஜக நிர்வாகிகள் கோவிலில் சாமி தரிசனம்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள்-பாஜக நிர்வாகிகள் கோவிலில் சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருவிடைக்கழி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்தனர் ‌.

மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் பாலாஜி குருக்கள், விஜயஸ்ரீ குமார், ராஜசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர், அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )