புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்க வேண்டும். 2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைபடியை உடனே அறிவிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.