போடி வனப்பகுதியில் மானை வேட்டையாடி கறி விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது.

போடி வனப்பகுதியில் மானை வேட்டையாடி கறி விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது.

போடி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் சுற்றித் திறந்ததை அறிந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் வனப்பகுதியில் மானை வேட்டையாடியதும் அதனை விற்பனை செய்ய முயற்சித்ததும் தெரிய வந்த நிலையில் போடி புதுரை சேர்ந்த இருவரை போடி வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.