மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த உமேஷ் பிரகலாத் கோயிலே என்பவர் ஜூன் 21 அன்று மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதும்,28ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கன்ஹையா லால் யாதவ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் முஸ்லீம் தீவிரவாதிகளால் கொலை செய்து அதனை வீடியொ எடுத்து பேசி வருகின்றனர்.

இது போன்ற செயல்கள் பாரத நாட்டிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது இந்துக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆபாசமாகவும் பேசி வருகின்றனர், பொதுமக்களுக்கு பாதுகாப்பிலை எனவே இவர்களை கைது செய்யக்கோரி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சுமார் 50க்கும்ற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பஜ்ரங்தல் திருவள்ளூர் மாவட்ட இணை அமைப்பாளர் லக்ஷ்மி காந்தன்ஆதி தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைதலைவர் துரை பாண்டியன்,பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கீதாஞ்சலி சம்பத் ,மத்திய அரசு சட்ட வழக்கறிஞர் ,சட்ட ஆலோசகர் சுகுதேவ் மற்றும் பல நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் நிதின் நன்றியுரையாற்றினார்