BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் தாலுக்கா தரங்கம்பாடி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரியில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தாலுக்கா தரங்கம்பாடி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரியில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தாலுக்கா தரங்கம்பாடி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரியில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் அமுதப் பெருவிழாவில்,

 

ஒரு பகுதியாக மின்சார அமைச்சகத்துடன் இணைந்து நடத்தும் ” ஒளிமிகு பாரதம்,வலிமையான எதிர்காலம் – மின்சக்தி -2047″ என்னும் மின்சார பெரு விழாவில் R. லலிதா IAS தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா M.முருகன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

 

சிறப்பு அழைப்பாளர்கள் S.இராமலிங்கம், பா. உறுப்பினர், M.பன்னிர்செல்வம் MLA சீர்காழி, S.ராஜ்குமார் MLA மயிலாடுதுறை ரமேஷ் மண்டல நோடல் அதிகாரி, சதீஸ்குமார் மேற்பார்வை பொறியாளர் மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )