மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார்.
காலை (17.03.2023 ) 9 & 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று காலை சிற்றுண்டியை திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் (பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை) மதிப்புமிகு குணசேகரன் அவர்கள்
வழங்கி சிறப்பித்தார்.
இன்று சிற்றுண்டி ஏற்பாடு ரா.ரொமாரியோ கார்த்திக் சமூக ஆர்வலர்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்றார், ராஜம்மா தலைமையாசிரியர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி திருவூர் தலைமை தாங்கினார்.
CATEGORIES திருவள்ளூர்
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர்திருவள்ளூர் மாவட்டம்மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி