மாணவிகளுக்கு சைக்கிள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கிதந்த எம்எல்ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகள் சைக்கிள் நிறுத்த இடம் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்தி வந்தனர் தற்பொழுது பள்ளி நிர்வாகம் முன்னாள் அமைச்சரும்.மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்களுக்கு தகவல் அளித்தனர் உடனடியாக பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி தந்தனர்.

இதில் பள்ளி தலைமையாசிரியர்,பேப்லிட் , ஆசிரியர் அருண் பிரகாஷாம் மற்றும் ஏ டி பாக்யலட்சுமி அவர்களும் கலந்து கொண்டனர் இதனால் அங்கு பயிலும் மாணவிகளும் பணியாற்றும் ஆசிரியர்களும் பெருமிதம் அடைந்தனர் இந்நிகழ்வில் திமுக கட்சி பிரமுகர்களும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர், கிழக்கு ஒன்றியம் ராஜாமணி அவர்களும் நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், 18, வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி இராஜேந்திரன் 19,வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சங்கிலி 6வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா தம்பிதுரை 20 வது வார்டு கவுன்சிலர் சத்தியா தர்மா 21, வார்டு கவுன்சிலர் ரா.செல்வகுமார் 23,வார்டு கவுன்சிலர் சித்ரா மன்னார் மன்னன், 26,வார்டு கவுன்சிலர் அழகர்சாமி மற்றும்,
இதைத்தொடர்ந்து கராத்தே போட்டியில் சிறந்த பயிற்சியாளராக களமிறங்கிய கராத்தே மாஸ்டர் சிவ.நாகராஜீன் இவர் தற்போது
சத்தீஸ்கர் மாநிலம் பிளாஷ்பூரில் அகில இந்திய கராத்தே விளையாட்டுப் போட்டியில் கடந்த வாரம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது இப்போட்டியில் மானாமதுரை சிவ.நாகராஜீன் கராத்தே பயிற்சி பள்ளியில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை வென்றனர் இதனால் மானாமதுரைக்கு பெருமை சேர்த்தார் இதனால் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் இதில் கலந்து கொண்ட மாணவர்கள் எம் . திக்சன் சண்டை பிரிவில் வெற்றி பெற்றான்
ஆர். கபினேஸ் சண்டை வெற்றி பெற்றார் .
பி.ரதீபா சண்டை வெற்றி பெற்றார் ஏ.பிரியதர்ஷினி கட்டா பிரிவில் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார் இதனால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு பெருமை சேர்த்த விதமாக முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தொகையும் சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி சிறப்பித்தனர்.
