மானாமதுரை பாரதீய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றியம், நகரம் கிளைத் தலைவர்கள் அறிமுக கூட்டம் அனுசியா மாஹாலில் நடைபெற்றது.

மானாமதுரை பாரதீய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றியம், நகரம் கிளைத் தலைவர்கள் அறிமுக கூட்டம் அனுசியா மாஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.மேப்பல் சக்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் பொதுச்செயலாளர் மார்த்தாண்டன்,மானாமதுரை கிழக்கு ஒன்றியத் தலைவர் சுப. ரவி, நகர்மன்ற உறுப்பினர் நமகோடி(எ)முனியசாமி, மாவட்ட (OPC) தலைவர் முருகானந்தம், பொருலாளர் பாண்டி, மற்றும் இந்நிகழ்வில் மாற்று கட்சியினர் சிலர் தங்களை பிஜேபியில் இணைத்துக் கொண்டனர். கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.