மானாமதுரை வட்டாரத்துக்கு சொந்த கிராமத்தில் வேளாண்மை பொறியாளர் துறையின் மூலம் அட்மா- விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை தொழில்நுட்பம் பற்றி செயல்விளக்கம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்துக்கு சொந்த கிராமத்தில் வேளாண்மை பொறியாளர் துறையின் மூலம் அட்மா- விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை தொழில்நுட்பம் பற்றி செயல்விளக்கம்.

விவசாயி முனியாண்டி அவர்களின் நிலத்தில் நடத்தப்பட்டது செயல் விளக்கத்தின் போது அறுவடை இயந்திரத்தில் நன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி உதவி பொறியாளர் திரு.வனராஜ் அவர்கள் எடுத்துக்கூறினார் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம்,

கொடுக்கப்பட்டு வந்த இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய ஏற்ற ஈரப்பதம் பற்றி ஒரு ஏக்கர் நிலக்கடலை அறுவடை செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்பதையும் இதனால் அறுவடை செய்ய ஆகும் செலவு குறைவதோடு வருமானமும் அதிகரிக்கும் நேரம் மிச்சமாகும் என எடுத்துரைத்தனர்.
பின்பு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கொண்டுவரப்பட்ட நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு கிராம விவசாயிகளுக்கு செய்து காட்டப்பட்டுள்ளது செயல் விளக்கத்தின் பொழுது வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.அமிர்தலட்சுமி உதவி தொழில்நுட்ப மேலாளர் மு.பாலமுருகன் அ.சதீஷ் மற்றும் கிராம விவசாயிகளும் கலந்து கொண்டனர்
