மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் புத்தாடை வழங்கினார்.

தஞ்சாவூர் மாநகராட்சி 30 வார்டில் தீபாவளியை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கேசவன் சார்பில்,
தூய்மை பணியாளர்கள் மற்றும் மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் புத்தாடை வழங்கி பிளாஸ்டிக் பக்கெட் இனிப்பு வகைகள் வழங்கி கௌரவித்தார்.
இதில் தஞ்சாவூர் சௌராஷ்டிரா சபையின் முன்னாள் தலைவர்கள் சுப்பராமன் ராமச்சந்திரன் கோவிந்தராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
TAGS அரசியல்தஞ்சாவூர் மாநகராட்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள்மின் இணைப்பு பணியாளர்கள்மேயர் சண் ராமநாதன்