மின்னல் ரவுடி ஆப்ரேஷன் கீழ், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அதிரடி நடவடிக்கையில் 47 பேர் கைது.

தமிழகம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் இது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள்.
குற்றவாளிகள் ஆகியோரை மின்னல் ரவுடி ஆப்ரேஷன் கீழ் கைது செய்யும் பணியில் தமிழக காவல்துறை கடந்த இரண்டு நாட்களாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 2-வது நாளான நேற்று வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி குடியாத்தம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வேட்டையில் 46 -பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 17 – பேர் பிடியானண பிறக்க பிறப்பிக்கப்பட்டவர்கள். 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 27 பேர் ஆர்டிஓ முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.
CATEGORIES வேலூர்
TAGS 47 ரவுடி கைதுகாட்பாடிகாவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாகுடியாத்தம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மின்னல் ரவுடி ஆப்ரேஷன்
