முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தல்.
ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு.
CATEGORIES Uncategorized