முதல் பரிசு திசையன்விளை இண்டியன் ஸ்போர்ட்ஸ் கிளப், இரண்டாம் பரிசு அன்னை இந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப்.

திருநெல்வேலி: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் அன்னை இந்திரா கபடி கழகம் நடத்திய மாபெரும் ஒரு நாள் மின்னொளி கபாடி போட்டி நடந்தது அந்த போட்டியில் முதல் பரிசு திசையன்விளை இண்டியன் ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது.
இரண்டாவது பரிசு அன்னை இந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப் வெற்றி பெற்றது அந்த அணிக்கான முதல் பரிசு 15 ஆயிரம் திசையன்விளை அ.இ.அதிமுக பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி வழங்கினார் வெற்றி பெற்ற நான்கு அணிக்கும் சுழல் கோப்பை திசையன்விளை பேரூராட்சி துணை தலைவர் ஜெயக்குமார் வழங்கினார்கள்.
