முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பனை விதை நடும் விழா.

ராமநாதபுரம் மாவட்டம் ம முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் ஆட்சியர் .( வளர்ச்சி)
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி அலுவலர். (கிராம ஊராட்சி) முதுகுளத்தூர். ஆகியோர்களின் மேலான ஆணைகிணங்க
பனைவிதை நடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் தலைமையில்,
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகார்த்திகேயன்.
ஊராட்சி செயலாளர் பொன்னுமணி
முன்னிலையில், MGNREGS பணியாளர்கள் முலமாக பனைவிதையின் எதிர்கால நலன் குறிய விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊராட்சி முலம் பனைவிதை நடபட்டது.
CATEGORIES Uncategorized
