முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் 50 மரக்கன்றுகள் நடும் விழா.!

செய்தியாளர் பா. சிவக்குமார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோடியூரில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு,
தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் கோடியூர் சந்தை மைதானத்தில் மாணவ மாணவிகள் 50 மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தலைமை கா. மகாதேவன் நகர கழக செயலாளர் தே.மு.தி.க, சிறப்பு அழைப்பாளர்களாக I.ஆஞ்சி மாவட்ட கழக பொறுப்பாளர் தே.மு.தி.க C.செல்வம்,
{LIC} ரிட்டையர்டு, G.பூஜா B.மோனிகா M.காவியா R.பிரீத்தி V.பவித்ரா B.தமிழ்செல்வன் V விஷ்ணுகார்த்திக் M.விஷ்ணு N.பிரவீன் குமார் K.ஸ்ரீகாந்த் K.சுஜித் P.வெங்கடேசன் R.ஜீவா M.அருண் R.தினேஷ் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS 50 மரக்கன்றுகள் நடும் விழாஅப்துல்கலாம் பிறந்த தினம்அரசியல்ஜோலார்பேட்டைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேமுதிக