முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி32 ம் ஆண்டு நினைவஞ்சலி.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி32 ம் ஆண்டு நினைவஞ்சலி.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 32 ம் ஆண்டு நினைவு நாள் உடுமலையில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் தலைமையில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
