BREAKING NEWS

ராமநாதபுரம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.


மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசராவ் தலைமை வகித்தார். . மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவண பாண்டியன் முன்னிலை வகித்தார். வட்டார மேலாளர் செந்தில் வேல் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்தார். இம்முகாமில் வாழ்வாதார இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள்,மகளிர்சுயஉதவிகுழுவினர், வாழ்வாதார இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )