BREAKING NEWS

ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை.

ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை.

தேனி மாவட்டம், பெரிய குளம் நகராட்சி வடுகபட்டி சாலையில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகப்பேறு மைய வளாகத்தில், தேசிய நகர்ப்புற நல்வாழ்வு குழும திட்டம் 2021- 2022 ன் கீழ், ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டது.

இதனையடுத்து, கட்டுமானப் பணிக் கான பூமி பூஜை , பெரிய குளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், சண்முக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )