BREAKING NEWS

ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

கோவில்பட்டி நகர் நல மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ ராம் நகர் பகுதியில் உள்ள நகர் நல மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உள்நோயாளிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் மருத்துவர் ஸ்ரீ குமாரி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,

 

 

விவசாய அணி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராமர்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சிங்கராஜ், அழகர்சாமி, மனோகரன், பழனி முருகன், முருகன், கோபி, ஜெயசிங், குழந்தை ராஜ், பாக்கியராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )