BREAKING NEWS

விருதாச்சலம் தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதாச்சலம் தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நிறுவனத்தலைவர் சீமான் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் இதில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி புவனகிரி சட்டமன்றத் தொகுதி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS