BREAKING NEWS

வீட்டின் பூட்டை உடைத்து 68 பவுன் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் பற்றி உடுமலைப்பட்டை காவல் துறை விசாரணை.

வீட்டின் பூட்டை உடைத்து 68 பவுன் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் பற்றி உடுமலைப்பட்டை காவல் துறை விசாரணை.

திருப்பூர் மாவட்டம்  உடுமலைப்பேட்டை காந்தி நகர் பகுதியில் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகள் லட்சுமி நாராயணசாமி இவர்தனது குடும்பத்துடன் கடந்த 22 ம் தேதிமதியம் 12 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள தனது உறவினரின் விசேஷத்திற்கு சென்றுள்ளார்.

 

 

உறவினர் வீட்டு விசேஷம் முடிந்த பின்பு 23ஆம் தேதி அன்று இரவு 11 மணியளவில் உடுமலைப்பேட்டை தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்கம் இருந்த ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 68 பவுன் நகையை மற்றும் பணம் ஆகியவற்றை மரணம் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் உடுமலைப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காந்திநகர், ஐஸ்வர்யா நகர், யு .எஸ். எஸ் .காலனி பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தனி படைகாவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS